| 245 |
: |
_ _ |a பச்சகோபன்பட்டி ஸ்ரீஅய்யனார் சுவாமி கோயில் - |
| 246 |
: |
_ _ |a அய்யனார் கோயில் |
| 520 |
: |
_ _ |a மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள பச்சகோபன்பட்டி அய்யனார் கோயில் வழிபாடு பழமை வாய்ந்தது. கோயில் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இவ்விடத்தில் அய்யனார் வழிபாடு தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. தற்காலத்திய அமைப்பாக கருவறை அமைப்பையும், விமானத்தினையும், மதிற்சுவரையும் பெற்று விளங்கும் இக்கோயில் பன்னெடுங்காலமாய் திறந்த வெளியிலேயே வழிபாட்டைக் கொண்டிருந்தது. தற்போதும் சுதையால் செய்யப்பட்டுள்ள அய்யனார் குதிரையில் அமர்ந்துள்ள சிற்பம் வெட்டவெளியிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல்தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், பச்சகோபன்பட்டி, திருமங்கலம் வட்டம், ஸ்ரீஅய்யனார், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a எஸ்.முகேஷ் சிலம்பரசன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a ஊரின் காவல் தெய்வம். பல்குடிகளுக்கு குலதெய்வம். |
| 914 |
: |
_ _ |a 9.8240055 |
| 915 |
: |
_ _ |a 77.9393257 |
| 923 |
: |
_ _ |a பச்சகோபன்பட்டி கண்மாய் |
| 925 |
: |
_ _ |a ஒருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a நுழைவாயிலில் சுதைச்சிற்பங்களாக அய்யன் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் காட்டப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் பெரிய அளவில் குதிரையின் மீதமர்ந்த அய்யன் சிற்பம் பிரம்மாண்டமாய் உள்ளது. தொடர்ந்து காவல் பூதங்கள் இரண்டு கையில் வாளை ஓங்கிய நிலையில் நிற்கின்றன. கருவறையில் அய்யன் வீற்றிருக்கிறார். |
| 932 |
: |
_ _ |a கோயில் பரந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் தோரண முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால் அய்யனின் குதிரைச் சிற்பம் காணப்படுகின்றது. பரிவாரத் தெய்வங்களுக்கான பீடங்களும் இங்கு அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. |
| 933 |
: |
_ _ |a ஊர் நிர்வாகம் |
| 934 |
: |
_ _ |a காமாட்சியம்மன் திருக்கோயில் |
| 935 |
: |
_ _ |a மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் பச்சகோபன் பட்டி அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a பச்சகோபன்பட்டி |
| 938 |
: |
_ _ |a திருமங்கலம் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a திருமங்கலம், மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00418 |
| barcode |
: |
TVA_TEM_00418 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00418/TVA_TEM_00418_மதுரை_பச்சகோபன்பட்டி_பச்சகோபன்பட்டி-ஸ்ரீ-அய்யனார்-சுவாமி-கோயில்-0002.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00418/TVA_TEM_00418_மதுரை_பச்சகோபன்பட்டி_பச்சகோபன்பட்டி-ஸ்ரீ-அய்யனார்-சுவாமி-கோயில்-0001.jpg
TVA_TEM_00418/TVA_TEM_00418_மதுரை_பச்சகோபன்பட்டி_பச்சகோபன்பட்டி-ஸ்ரீ-அய்யனார்-சுவாமி-கோயில்-0002.jpg
TVA_TEM_00418/TVA_TEM_00418_மதுரை_பச்சகோபன்பட்டி_பச்சகோபன்பட்டி-ஸ்ரீ-அய்யனார்-சுவாமி-கோயில்-0003.jpg
TVA_TEM_00418/TVA_TEM_00418_மதுரை_பச்சகோபன்பட்டி_பச்சகோபன்பட்டி-ஸ்ரீ-அய்யனார்-சுவாமி-கோயில்-0004.jpg
TVA_TEM_00418/TVA_TEM_00418_மதுரை_பச்சகோபன்பட்டி_பச்சகோபன்பட்டி-ஸ்ரீ-அய்யனார்-சுவாமி-கோயில்-0005.jpg
|